மரண அறிவித்தல்    
   
பெயர்: கமலாதேவி தர்மலிங்கம்
   
பிறப்பு: 08-04-1939 இறப்பு: 09-03-2016    
   
   
     
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும், வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி தர்மலிங்கம் அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற அதிபர், பண்டிதர்) நாகரெத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மங்கையர்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும், தர்மலிங்கம்(முன்னாள் ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் அன்பு மனைவியும், Dr. சதா பானு்(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தாயாரும், ஜனகன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியாரும், ஸ்ரீஸ்கந்தன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு அம்மம்மாவும், நாகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), கல்யாணசுந்தரம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை(முன்னாள் துணைவேந்தர்- யாழ்/ பல்கலைக்கழகம்), Dr. விமலேந்திரன்(கனடா), பாலேந்திரன்(Engineer- கனடா), விமலாதேவி(ஆசிரியை- கனடா), யோகேந்திரன்(Engineer- பிரித்தானியா), இரவீந்திரன்(கணக்காளர்- பிரித்தானியா), புவனேந்திரன்(கணக்காளர்- பிரித்தானியா), நிர்மலாதேவி(ஆசிரியை- கனடா), காலஞ்சென்ற வற்சலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கல்யாணி எதிரிசிங்கா அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும், ராஜேஸ்வரி(ஆசிரியை- கனடா), காலஞ்சென்றவர்களான இராசலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), சண்முகலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற கந்தையா, திருநாவுக்கரசு(ஓய்வுபெற்ற கணக்காளர்), பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), இராஜலஷ்மி(ஓய்வுபெற்ற ஆசிரியை), மங்கையர்கரசி(ஓய்வுபெற்ற கணக்காளர்- கனடா), வனஜா(கணக்காளர்- கனடா), விஜயகுமார்(ஓய்வுபெற்ற கணக்காளர்- கனடா), Dr. வனஜா(அவுஸ்திரேலியா), உஷா(கணக்காளர்- பிரித்தானியா), ரஞ்சி(கணக்காளர்- பிரித்தானியா), லோகராஜ்(Nuclear Medicine- கனடா), சிவலோகநாதன்(ஓய்வுபெற்ற அதிபர்- கனடா), யோகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), திருமதி சண்முகலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியை- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 12-03-2016 சனிக்கிழமை முதல் 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை் வரை பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:.
கிரியை
திகதி/முகவரி: .
தகனம்
திகதி/முகவரி: .
தொடர்புகளுக்கு
தர்மலிங்கம்
+94112500239
உறவுமுறை- .
முகவரி- இலங்கை
தர்மலிங்கம், கணவர்
+94723895641