மரண அறிவித்தல்    
   
பெயர்: திருமதி பூபாலசிங்கம் புஸ்பவதியார்
   
பிறப்பு: 13-07-1933 இறப்பு: 30-01-2016    
   
   
     
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் சங்கிலியன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் புஸ்பவதியார் அவர்கள் 30-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பூபாலசிங்கம்(ஆசிரியர்- கொழும்பு விவேகானந்தா கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும், கலைவாணி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். சென் பெனடிக் வித்தியாலயம்), ஸ்ரீ காந்தரூபன்(பிரான்ஸ்), ஸ்ரீ வானதி(ஜெர்மனி), ஸ்ரீ ஞானரூபன்(கனடா), ஸ்ரீ சுகந்தி(ஆசிரியர்- யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்), ஸ்ரீ சாந்தரூபன்(Browns & Company), ஸ்ரீ சிவனேசரூபன்(Business) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற ஸ்ரீ ரங்கநாதன், ஸ்ரீ ஞானநாதன், காலஞ்சென்ற கமலநாயகி, பாலச்சந்திரன், ஸ்ரீ சற்குணநாதன், ஸ்ரீ தேவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற இலங்கநாதன், கிருபாநாதன், தனசீலன், ஏகாம்பவதி, சதாநாயகி, கலைஎழிலி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சிவலிங்கம், சிவசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும், முரளிதரன் குமாரிபுஷ்பா, பிரசன்னா, காலஞ்சென்ற கிருபா நிறைஞ்சனி, துவாரகன், பிரவீனா, லக்‌ஷ்மன், கம்சனா, துஷிகா, துஷிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், நிதுர்சன், அருணிகா, மஞ்சுகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:வீட்டு முகவரி: இல- 44/28, சங்கிலியன் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
கிரியை
திகதி/முகவரி: -
தகனம்
திகதி/முகவரி: -
தொடர்புகளுக்கு
ஸ்ரீ சாந்தரூபன், ஸ்ரீ சிவனேசரூபன்
+94212221894
உறவுமுறை- -
முகவரி- வீட்டு முகவரி: இல- 44/28, சங்கிலியன் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
-
-