மரண அறிவித்தல்    
   
பெயர்: திரு கருணேந்திரன் கணபதிப்பிள்ளை
   
பிறப்பு: 14-12-1947 இறப்பு: 30-01-2016    
   
   
     
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கருணேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-01-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ருக்குமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், விக்னேஸ்வரி(சாந்தா) அவர்களின் பாசமிகு கணவரும், நிஷானி, சுபேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான குகேந்திரபதி, கமலேந்திரன், மற்றும் ஜெயமணி(இலங்கை), ஞானேந்திரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற மகேந்திரராணி, இரத்தினசிங்கம்(ஜெர்மனி), Dr. சுவர்க லோகநாதன்(இலங்கை), இந்திரபகவான்(கனடா), ஆறுமுகதாஸ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:வியாழக்கிழமை 04/02/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி/முகவரி: வியாழக்கிழமை 04/02/2016, 10:00 மு.ப — 01:00 பி.ப : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி/முகவரி:
தொடர்புகளுக்கு
-
+14166962339
உறவுமுறை- -
முகவரி- கனடா
மனைவி
-