மரண அறிவித்தல்    
   
பெயர்: திருமதி சுப்பிரமணியம் இரஞ்சிதமலர்
-
   
பிறப்பு: 19-04-1942 இறப்பு: 01-12-2015    
   
   
     
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரஞ்சிதமலர் அவர்கள் 01-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற ராசையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், சிறிதரன், சியாமளா, நளினி, வானதி, மணிவண்ணன், சாந்தினி, பிரேமலதா, காலஞ்சென்ற சுதாகர் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், தர்மபாலன், சுதர்சினி, ஸ்ரீகந்தராஜா, குகனேசன், சோபனா, சிவனேசன், மதிவதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், செல்லத்துரை, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜனார்த்தனன், பார்த்திபன், துஸ்யா, சுஜீவன், தனுசா, தாரகா, நிரோஜா, அனுசேத், ஓவியா, அபினாஷ், ஆகாஷ், கோபிகா, கோசலா, அக்‌ஷா, திரிஷா, அஷ்னா, அபிஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சச்சின், சிவானி, சாயகி ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:சனிக்கிழமை 05/12/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: Vindinge Hallen, Skolevej 15, 5800 Nyborg, Denmark
கிரியை
திகதி/முகவரி: -
தகனம்
திகதி/முகவரி: சனிக்கிழமை 05/12/2015, 12:00 பி.ப முகவரி: Svendborg, Denmark
தொடர்புகளுக்கு
தர்மபாலன்
+41629292518
உறவுமுறை- -
முகவரி- சுவிட்சர்லாந்து
-
+41332220311