மரண அறிவித்தல்    
   
பெயர்: திரு நாகலிங்கம் மகேந்திரராஜா
   
பிறப்பு: 03-07-1958 இறப்பு: 17-11-2015    
   
   
     
கண்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மகேந்திரராஜா அவர்கள் 17-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், வசந்தி அவர்களின் அன்புக் கணவரும், மயூரி, நவீனா, வித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:-
கிரியை
திகதி/முகவரி: -
தகனம்
திகதி/முகவரி: -
தொடர்புகளுக்கு
வனு
+4745465005
உறவுமுறை- -
முகவரி- நோர்வே
-
-