மரண அறிவித்தல்    
   
பெயர்: திரு நடராஜா மகிந்தன்
   
பிறப்பு: 28-11-1964 இறப்பு: 10-11-2015    
   
   
     
யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Salzgitter Bad ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மகிந்தன் அவர்கள் 10-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற நடராஜா, இந்திராதேவி(சிமோல்- சுதுமலை வடக்கு) தம்பதிகளின் ஏகப் புதல்வரும், பூராசா குணராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி(றீற்றா) அவர்களின் அன்புக் கணவரும், மதிராஜா, சரண்ராஜா, நிலானி, ஜானுகா, சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும், மனோரி(மாலா), ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், முத்துராஜா, புஞ்சிபண்டா, சிவபாதசுந்தரம்(கனடா), சரோஜினிதேவி(இலங்கை), தேவகுமார்(இலங்கை), ஸ்ரீதரன்(இலங்கை), பகிதரன்(இலங்கை), ரகுநாதன்(ஜெர்மனி), சிவநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:-
கிரியை
திகதி/முகவரி: -
தகனம்
திகதி/முகவரி: -
தொடர்புகளுக்கு
நிர்மலாதேவி (றீற்றா- மனைவி)
+4953411896164
உறவுமுறை- -
முகவரி- ஜெர்மனி
-
+4971316490431