மரண அறிவித்தல்    
   
பெயர்: திருமதி கதிரவேலு கமலாம்பிகை
   
பிறப்பு: 05-05-1933 இறப்பு: 05-11-2015    
   
   
     
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கல்மடுநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Pierrefitte ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு கமலாம்பிகை அவர்கள் 05-11-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முதலித்தம்பி பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும், வடிவேலு(இலங்கை), யோகேஸ்வரி(யோகம்- பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவசக்திவேல், இரத்தினவேல்(கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான கந்தையா, மனோன்மணி, பராசக்தி, நடராசா, விநாயமூர்த்தி, சாரதா, மகாலிங்கம்(கனடா), பரஞ்சோதி(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தனலட்சுமி, சிங்கராஜா(பிரான்ஸ்), நகுலேஸ்வரி(நகுலம்- இலங்கை), உதயரஞ்சினி(உதயா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, பூரணம், மரகதம், நாகலிங்கம், ராசரத்தினம், சற்குணம்(கனடா), கமலம்(கனடா), கமலாசினி(கனடா), காலஞ்சென்ற கனகாம்பிகை, பரமேஸ்வரி(இலங்கை), விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், வாணிஸ்ரீ(வாணி- சுவிஸ்), காலஞ்சென்ற சுகிர்தன், சுபாசினி(சுபா- இலங்கை), அகலியா(அகி- பிரான்ஸ்), காருண்ணியன்(இலங்கை), டயானி(இலங்கை), விதுஷா(இலங்கை), நிதுஷா(இலங்கை), நிலக்‌ஷா(இலங்கை), ஜியாசினி(உமா- லண்டன்), குமுதினி(பாமா- பிரான்ஸ்), யாழினி(லண்டன்), வசிகரன்(பிரான்ஸ்), ரதி வதனி(ரதி- பிரான்ஸ்), கோகிலன்(பிரான்ஸ்), கோஷிகன்(கட்டார்) கோகுலன்(இலங்கை), பிரகாஷ்(இலங்கை), மிதுஷன்(இலங்கை), விவஷா(இலங்கை), ஜனோஷ்(கனடா), ரிஷி(கனடா), அன்சிகா(கனடா), ஞானவடிவேல்(செல்வா- சுவிஸ்), கனேசலிங்கம்(ரஞ்சன் - இலங்கை), சிறிகுமார்(சிறி- பிரான்ஸ்), அன்பழகன்(அன்பன்- லண்டன்), ஜெயகுமார்(ஜெயன் - பிரான்ஸ்), ராஜா(ராசன்- லண்டன்), சுகன்யா(சுகி- பிரான்ஸ்), குகதாசன்(தாஸ்- பிரான்ஸ்), நிலானி(நிலா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், வைஷ்ணவி, லகீஷ், மிதுஷா, அபிஷா, நிதுர்ஷா, ஜதுஷா, அக்‌ஷயா, அஸ்மிதா, ஜெலானி, ஜெயமினி, ஜெறான், ரதுஜன், ஜதுக்‌ஷா, திஷா, அஜய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 05-11-2015 வியாழக்கிழமை அன்று முதல் 11-11-2015 புதன்கிழமை அன்று வரை 33 Rue Edouard Vaillant, 93380 Pierrefitte-sur-Seine, Rer: D Pierrefitte - Stains, France(Tram No-5: Alcide d' Orbigny) என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-11-2015 மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00மணிவரை அதே முகவரியில் இறுதிக்கிரியை நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:-
கிரியை
திகதி/முகவரி: -
தகனம்
திகதி/முகவரி: வியாழக்கிழமை 12/11/2015, 02:00 பி.ப முகவரி: Crematorium Des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France(Tram 5: Petit Pierrefitte)
தொடர்புகளுக்கு
வடிவேல்
+94778222573
உறவுமுறை- -
முகவரி- இலங்கை
-
-