மரண அறிவித்தல்    
   
பெயர்: திருமதி சத்தியவதனி ரவிச்சந்திரன்
   
பிறப்பு: 10-03-1978 இறப்பு: 03-11-2015    
   
   
     
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியவதனி ரவிச்சந்திரன் அவர்கள் 03-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், ரவிச்சந்திரன்(Ulven- ரவி) அவர்களின் ஆருயிர் மனைவியும், லஷ்சிகன், ரதுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், வசந்தராசன்(அயர்லாந்து), சண்முகதாசன்(இலங்கை), கிருஷ்ணதாசன்(கண்ணன்- இலங்கை), சுகந்தினி(சுவிஸ்), சிவதர்சினி(இலங்கை), வீரகேசன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரதிகாந்தன்(டென்மார்க்), தியாகராஜா(கனடா), ரதிமாலா(கனடா), ஜெயந்தி(கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும், தில்லைநாயகி(டென்மார்க்), ஜெயபுஸ்பராணி(கனடா), பாலச்சந்திரன்(கனடா), ஜெயச்சந்திரன்(கனடா), கஜிந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், பவானி(அயர்லாந்து), கமலரஞ்சனி(இலங்கை), தவமலர்(இலங்கை), உமாகரன்(சுவிஸ்), செந்தில்ரூபன்(இலங்கை), டயானி(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சாளும், வக்சலா, விஜித்தா, ஜெனித்தா, சஞ்ஜீபன், தனுசியா, சோபிதன், தரிணியா, பைரவி, சினேகா, ஜெசிக்கா, அலன், கஜந்தா, கஜிபன், சிவதர்ஷன், கபிலன், விதுஷன், அபி, கேதீசன், தமிழினி ஆகியோரின் அன்பு மாமியாரும், தனுஷன், விதுஷன், சஜன், அஷ்விகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், பிருந்தா, பிறவினா, லக்‌ஷனா, திவ்வியா, சுருத்திகா, மதுமிதா, மதுஷன், மதூரிகா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 9:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Alfaset gravlund OG Kapell Kirkegard, Nedre Kalbakkvei- 99, 1081 OSlo, Norway என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:-
கிரியை
திகதி/முகவரி: -
தகனம்
திகதி/முகவரி: -
தொடர்புகளுக்கு
கணவர்
+4722649377
உறவுமுறை- -
முகவரி- நோர்வே
-
+4797155982