மரண அறிவித்தல்    
   
பெயர்: திரு சுந்தரம்பிள்ளை கந்தவநாதன்
   
பிறப்பு: 05-01-1934 இறப்பு: 22-10-2015    
   
   
     
யாழ். வடமராட்சி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், லண்டன் Surbiton ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை கந்தவநாதன் அவர்கள் 22-10-2015 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா(மலேயன் பென்சனியர்), செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற யஜ்னாதேவி(தேவி ரீச்சர்- நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் இளைப்பாறிய சங்கீத ஆசிரியை, சங்கீதபூஷணம்) அவர்களின் அன்புக் கணவரும், நீதிமதி(மதி- வீணை ஆசிரியை சறே தமிழ் பாடசாலை, கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலை), வாணி(சங்கீத ஆசிரியை- கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலை, சறே தமிழ் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அருமைச் சகோதரரும், தர்மகுலசிங்கம், பிரதாபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சீதாதேவி, லச்சுமிதேவி, விவேகமணி, தூமணி, பாலசுப்பிரமணியம், முருகமூர்த்தி, பரமேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், யோகேஸ்வரி(கனடா) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும், காலஞ்சென்ற செல்வராசா, கந்தசாமி, இராசநாயகம், பூபாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும், வளர்மதி, தயாமதி, சுகர்ணா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், சுசீலன், பாமா, நோமன், பாமன், சிவகுமார், அகிலா, ராதா, ஜெயக்குமார், கெளரீசன், கெளரீஸ்வரி, கெளரிமனோகரி, கெளரிசங்கர், கெளரிகரன், உருத்திரன், விஜயலஷ்மி, ஷாமினி, சுபாசினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், இரமணா, பாலரமணன், ஜமுனா ஆகியோரின் அன்பு மாமாவும், கீதணன், விதுர்ஷா, ஷரிகா, சச்சின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:
கிரியை
திகதி/முகவரி:
தகனம்
திகதி/முகவரி: ஞாயிற்றுக்கிழமை 01/11/2015, 11:30 மு.ப முகவரி: South London Crematorium(Streatham vale), Rowan Road, Streatham, London SW16 5JG, United Kingdom
தொடர்புகளுக்கு
பிரதாபன்
+447759543013
உறவுமுறை- -
முகவரி- பிரித்தானியா
-
+447892714542