மரண அறிவித்தல்    
   
பெயர்: திருமதி கமலநாயகி ஸ்ரீபத்மராஜா
   
பிறப்பு: 01-08-1948 இறப்பு: 26-10-2015    
   
   
     
யாழ். அரியாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கமலநாயகி ஸ்ரீபத்மராஜா அவர்கள் 26-10-2015 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் ராஜலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சைமன் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், ஸ்ரீபத்மராஜா அவர்களின் பாசமிகு மனைவியும், அரவிந்தன்(Freddy), ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும், Una, Brian ஆகியோரின் அன்பு மாமியாரும், Fayth அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:-
கிரியை
திகதி/முகவரி: -
தகனம்
திகதி/முகவரி: -
தொடர்புகளுக்கு
Freddy
+16477122279
உறவுமுறை- -
முகவரி- கனடா
-
-