மரண அறிவித்தல்    
   
பெயர்: திரு நாகநாதர் தங்கராஜா
   
பிறப்பு: 21-01-1933 இறப்பு: 28-10-2015    
   
   
     
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் தங்கராஜா அவர்கள் 28-10-2015 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும், சசிதரன், நளாயினி, சுகந்தினி, ராஜீவி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காயத்திரி, ஜனகன், நிரஞ்சன், நந்தகுமாரன், பாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற Dr. வைஷ்ணவி, யஷ்வினி, நித்யா, நவின், பிரவின், ஜெய்வின், அஞ்சலி, நிரோஷ், பிரணவன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:சனிக்கிழமை 31/10/2015, 04:00 பி.ப — 07:00 பி.ப: Liberty Funerals, 101 South St, Granville NSW 2142, Australia
கிரியை
திகதி/முகவரி: ஞாயிற்றுக்கிழமை 01/11/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப: Magnolia Chapel at Macquarie Park Cemetery, Delhi Road, North Ryde, Macquarie Park NSW 2113, Australia
தகனம்
திகதி/முகவரி: -
தொடர்புகளுக்கு
-
+61288192575
உறவுமுறை- -
முகவரி- அவுஸ்ரேலியா
-
-