மரண அறிவித்தல்    
   
பெயர்: திருமதி திருப்பதிப்பிள்ளை செல்லையா
   
பிறப்பு: 12-09-1929 இறப்பு: 25-10-2015    
   
   
     
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருப்பதிப்பிள்ளை செல்லையா அவர்கள் 25-10-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், செல்லையா அவர்களின் அன்பு மனைவியும், தனஞ்ஜெயன்(அவுஸ்திரேலியா), சிவக்குமார்(கனடா), ஜெயகுமார்(ஜெர்மனி), சுகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற சரஸ்வதி, ஞானம்(மலேசியா), குணவதி(கனடா), சுப்பிரமணியம்(கனடா), சிந்தாமணி(இலங்கை), மனோன்மணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், வாணி, சோதி, நித்தியா, ரஞ்சி ஆகியோரின் அருமை மாமியாரும், ரூபேஸ், கவி, மதுரா, சபி, பார்த்தீபன், ரஜீதா, அனோஜன், விகாஷன், அவினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், மாயா, ஆரியன்(Aarian), ஆரியன்(Arian), சாயிஜன் ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:
கிரியை
திகதி/முகவரி:
தகனம்
திகதி/முகவரி:
தொடர்புகளுக்கு
செல்லையா
+61397939283
உறவுமுறை- -
முகவரி- அவுஸ்ரேலியா
-
-