மரண அறிவித்தல்    
   
பெயர்: திரு நாகலிங்கம் விஜயகுலசிங்கம்
   
பிறப்பு: 19-02-1948 இறப்பு: 20-10-2015    
   
   
     
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் விஜயகுலசிங்கம் அவர்கள் 20-10-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், வர்ணகுலசூரியா பீலிக்ஸ் கொலஸ்ரிக்கா தம்பதிகளின் அன்பு மருமகனும், சித்திராங்கிளி அவர்களின் அன்புக் கணவரும், லசிக்கா, மசிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சுகிர்தமலர், பாலசிங்கம், மற்றும் உருத்திரசிங்கம், ராஜசிங்கம், பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், யான், பிரவீன் ஆகியோரின் அன்பு மாமனாரும், வர்ணகுலசூரியா சுனித்தா, காந்தி, சாந்தி, டெரிக்சாமா, நிலாந்தி, தமயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கலாமாலினி, கலாரோகினி ஆகியோரின் அன்பு மாமாவும், மயிலிஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:-
கிரியை
திகதி/முகவரி: திங்கட்கிழமை 26/10/2015, 10:00 மு.ப முகவரி: 106 Avenue Emile Zola, 75015 Paris, France (Charles Michels
தகனம்
திகதி/முகவரி: திங்கட்கிழமை 26/10/2015, 01:00 பி.ப — 02:30 பி.ப முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France (Gambetta Ligne 3)
தொடர்புகளுக்கு
மனைவி
+33145453097
உறவுமுறை- -
முகவரி- -
-
+33667944378