மரண அறிவித்தல்    
   
பெயர்: திருமதி கமலம்மா துரைசிங்கம்
   
பிறப்பு: 05-04-1938 இறப்பு: 22-10-2015    
   
   
     
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலம்மா துரைசிங்கம் அவர்கள் 22-10-2015 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, உமையாத்தை தம்பதிகளின் பாசமிகு மகளும், துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், ஜயந்தன்(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான கணேசநாதபிள்ளை, பூமலர், சிவநாதபிள்ளை, மற்றும் திருஞானசம்பந்தபிள்ளை(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், றஜிதா அவர்களின் அன்பு மாமியாரும், பிரகஸ்த்தி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:-
கிரியை
திகதி/முகவரி: -
தகனம்
திகதி/முகவரி: -
தொடர்புகளுக்கு
ஜயந்தன்
+447572398951
உறவுமுறை- -
முகவரி- பிரித்தானியா
-
-