மரண அறிவித்தல்    
   
பெயர்: செல்வி லதுசா சுகேந்திரன்
-
   
பிறப்பு: 18-05-2015 இறப்பு: 16-10-2015    
   
   
     
சுவிஸ் Luzern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொண்ட லதுசா சுகேந்திரன் அவர்கள் 16-10-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், கிருஷ்ணகுமார் வரதலெட்சுமி, நடேசபிள்ளை மகேஷ்வரி, ஜெயக்குமார் தேவகி ஆகியோரின் அன்புப் பேத்தியும், சுகேந்திரன்(நயினாதீவு 7ம் வட்டாரம்) சுதர்சினி(நயினாதீவு 8ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மகளும், பிரவீன், ஜர்சிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுதர்சன் பிரியா, சுதர்சன் ரஞ்சிதமலர், சுதர்சினி சுமன், சுமுதினி நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மருமகளும், சோபிகாயன், ருத்திரகாயன், காயத்திரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், பிறயன், பிறணவி, சயன், சைந்தவி, நிரூத்தனா, ரஜிதனா, ருட்ஷிகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், அம்மம்மாமார், தாத்தாமார், அப்பம்மாமார், அப்பப்பாமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:-
கிரியை
திகதி/முகவரி: -
தகனம்
திகதி/முகவரி: -
தொடர்புகளுக்கு
சுகேந்திரன்(சுரேஸ்)
+41791030412
உறவுமுறை- -
முகவரி- சுவிட்சர்லாந்து
-
-