மரண அறிவித்தல்    
   
பெயர்: திரு கிருஷ்ணசாமி பாலசுப்ரமணியம்
-
   
பிறப்பு: 31-10-1933 இறப்பு: 18-05-2015    
   
   
     
வல்வெட்டிதுறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி பாலசுப்ரமணியம் இறைபதமடைந்தார் .அன்னார் காலம் சென்றவர்களான டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்ரீ வித்தியானாயகி அம்மாளின் அன்பு மகனும் ,சுந்தரவதனாவின் அன்பு கணவரும் ,காலம் சென்றவர்களான நாகரத்தினம்,சிவகாமிபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.அருமைலிங்கம் ,அசோக் குமார்,கிருஷ்ணசாமி(குஞ்சு),கிருஷ்ணகுமார்(செல்லி),ஜெயக்குமார் (பவுன்) ,மோகனகுமார்,பிறேம்குமார் ஆகியோரின் அன்பு தந்தையும் ,வேணுராதா,பானுபாரதி ,பாலேந்திரராணி,பானுமதி,ஜெயந்தி ,சுபாஜினி ,சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.காலம் சென்ற இராஜவேல் மற்றும் லெட்சுமி தேவி ,ரூபசௌந்தரி ,இராஜேஸ்வரி ,மங்களேஸ்வரி ,புவனேஸ்வரி ,அருளானந்தன் மற்றும் காலம் சென்றவர்களான சண்முகானந்தன்,ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு அண்ணனும் ஆவார்.பிருந்மோகன்ராஜ்,சஞ்சீவன்,சோபனா ,தனுஜா ,மயூரி ,தர்சிகா,செந்தூரன் ,நிகல்யா ,சேரமதி,கிஷாந்,ஜெயசுதன் ,ஜெயராம் ,நிதர்சன்,கவுசிகன் ,கவுசிஜா ,நிவேதா ,நிதுசா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார் .சாந்தலட்சுமி ,கார்மேகசுந்தரம், , கணேசபாக்கியம், அம்பிகைவதனா, நித்தியலட்சுமி, ஞானதிலகன்,காலம் சென்றவர்களான நவரத்தினம், விஜயகுமார், தியாகராசாஆகியோரின் மைத்துனரும் ஆவார் .இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:
கிரியை
திகதி/முகவரி:
தகனம்
திகதி/முகவரி:
தொடர்புகளுக்கு
கிருஷ்ணகுமார்
+94772824642
உறவுமுறை- மகன்
முகவரி- நெடியகாடு
கிருஷ்ணசாமி
+94217912600