மரண அறிவித்தல்    
   
பெயர்: கனகலிங்கம் பாலசுதர்ஜனன்
.
   
பிறப்பு: 28-07-1971 இறப்பு: 02-04-2015    
   
   
     
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் பாலசுதர்ஜனன் அவர்கள் 02-04-2015 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு நாகம்மா தம்பதிகள் மற்றும் ஆசிரியமணி நாகலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேரனும், கனகலிங்கம் புனிதவதி தம்பதிகளின் அன்பு மகனும், நித்தியகல்யாணி(லண்டன்), லக்சுமி நாராயணன்(கனடா), கெளரி மனோகரன்(வர்த்தகர்- கொழும்பு), ஸ்ரீதரன்(வர்த்தகர்- வவுனியா), மகாலெட்சுமி(கனடா), பத்மகலா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், உதயகுமார்(லண்டன்), தர்மலா(கனடா), கவிதா(கொழும்பு), தேவதாஸ்(கனடா), பாலரூபன்(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், வைஷாயினி, விஸ்ணுகா, சங்கவி, சாரங்கா, அட்சயா ஆகியோரின் அன்பு மாமாவும், அஸ்வின், அக்‌ஷரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:
கிரியை
திகதி/முகவரி:
தகனம்
திகதி/முகவரி:
தொடர்புகளுக்கு
கனகலிங்கம்
+94242225875
உறவுமுறை- .தந்தை
முகவரி- இலங்கை
.
.