மரண அறிவித்தல்    
   
பெயர்: ஸ்ராலின் சண்முகலிங்கம்
.
   
பிறப்பு: 12-06-1955 இறப்பு: 10-04-2015    
   
   
     
யாழ். நல்லூர் நாயன்மார் வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Winterswijk ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ராலின் சண்முகலிங்கம் அவர்கள் 10-04-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், யோகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மோகனேஸ்வரி(மோகனா, ஈஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும், மரிசா, மித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரகுனா, தளபதி, மங்களா, இராகினி, இரத்தினசிங்கம், சிறிபதி, நாதன், வரதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், விஜயசேகரம், சாவித்திரி, அன்ரன், மூர்த்தி, சாந்தினி, சந்திரன், காலஞ்சென்ற கதிரமலை, லீலாவதி, கலா, சுகந்தி, யுகசாந்தி, சம்பந்தர், மகேந்திரன், ராசேந்திரன், காலஞ்சென்ற கிரிசாகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:
கிரியை
திகதி/முகவரி: புதன்கிழமை 15/04/2015, 12:00 பி.ப — 03:00 பி.ப GUV Crematorium En Uitvaart Centrum, Romienendiek 2A, 7122 PA Aalten, Netherlands
தகனம்
திகதி/முகவரி: புதன்கிழமை 15/04/2015, 03:00 பி.ப GUV Crematorium En Uitvaart Centrum, Romienendiek 2A, 7122 PA Aalten, Netherlands
தொடர்புகளுக்கு
.
+31543522231
உறவுமுறை- மனைவி
முகவரி- நெதர்லாந்து
.