மரண அறிவித்தல்    
   
பெயர்: ஆறுமுகம் விஜயரட்ணம்
   
பிறப்பு: 18-12-1945 இறப்பு: 05-04-2015    
   
   
     
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் விஜயரட்ணம் அவர்கள் 05-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பூரணம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலநிதி அவர்களின் அன்புக் கணவரும், தீபா(கனடா), கெளசிகா(கனடா), சுவர்ணா(கனடா), சொரூபா(கனடா), தர்சனா(கனடா), சுதர்சனா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற துரைசாமி, கனகலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற சரோஜினிதேவி(பூமணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நிமலன்(கனடா), நெரூஜன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், பத்மாவதி(கனடா), கமலா(லண்டன்), காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, மற்றும் குலேந்திரன்(சுவிஸ்), லோகராஜா(சுவிஸ்), திலகராஜா(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), கெங்கராஜா(லண்டன்), புனிதராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், நிவ்வியா(சுவிஸ்), தர்ணியா(சுவிஸ்), சபிசாந்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், பூரணகுமார்(கனடா), உதயகுமார்(கனடா), பத்மசிறி(லண்டன்), சிறிகுமார்(கனடா), செல்வகுமார்(கனடா), விஜயராஜா(கனடா), அன்பழகன்(லண்டன்), சுகந்தா(கனடா), அருளழகன்(லண்டன்), மதியழகன்(லண்டன்), சுரேகா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், சிவகுமார்(லண்டன்), ஜீவகுமார்(கனடா), விஜயகுமார்(லண்டன்), ரூபகுமார்(கனடா), நளாயினி(கனடா), நிலாயினி(லண்டன்), சங்கீதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும், டிலன் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி/முகவரி:
கிரியை
திகதி/முகவரி:
தகனம்
திகதி/முகவரி:
தொடர்புகளுக்கு
கமலநிதி
+19054700402
உறவுமுறை- மனைவி — கனடா
முகவரி- .
தீபா(மகள்) — கனடா
+14165539191