மரண அறிவித்தல்    
   
பெயர்: திரு பாலசுப்பிரமணியம் சூரியகுமாரன்
   
பிறப்பு: 12-01-2014 இறப்பு: 30-03-2015    
   
   
     
யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டி பழமுதிர்ச்சோலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Osnabrück ஐ வசிப்பிடமாகவும், லண்டன் Wallington ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சூரியகுமாரன் அவர்கள் 30-03-2015 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் இரத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், புஸ்பராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகிர்தவதனா(மைதிலி) அவர்களின் அன்புக் கணவரும், வனசா, மெலிசா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பாலசரஸ்வதி(இலங்கை), அனுசியா(இலங்கை), விஜயலக்‌ஷ்மி(இலங்கை), அகல்யா(பிரான்ஸ்), சுகுமாரன்(லண்டன்), கிருஷ்ணகுமார்(பிரித்தானியா), மீனலோசினி(பிரித்தானியா), திருமகள்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிறேமா, லோகா, காந்தன், பாமினி, இந்துயா, விஷ்ணுகா, அபூர்ணன், கீர்த்தனா, அம்சனா, வருணி, சகானா, தனுசா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல், சந்திரலிங்கம், மற்றும் சச்சிதானந்தம், சத்தியமூர்த்தி, வனதா, சாந்தினி, செகநாதன் பொன்னையா, செல்வசோதி, மதிவதனா, சிவசோதி, பரஞ்சோதி, ஜெயம், தாமோதரன், குகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அசிதன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

தொடர்புகளுக்கு
மைதிலி
+442086477860
உறவுமுறை- மனைவி
முகவரி- 115 Demesne Rd, Wallington, Surrey, SM6 8EW, UK.