மரண அறிவித்தல்    
   
பெயர்: வாசுகி பத்மநாதன்
   
பிறப்பு: 04-01-2014 இறப்பு: 23-03-2015    
   
   
     
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Hertfordshire, Bishops Stortford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வாசுகி பத்மநாதன் அவர்கள் 23-03-2015 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற நகுலேசு, சீதாவதி தம்பதிகளின் அன்பு மகளும், தெல்லிப்பளை பன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற வைரமுத்து இரெத்தினம், செல்வநாயகி தம்பதிகளின் மருமகளும், பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும், விஜயலஷ்மி, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சண்முகதாசன், பாரதி, வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும், Dr. தேவகுமாரன், திலானி ஆகியோரின் பாசமிகு மாமியும், இராமநாதன், லோகநாதன் ஆகியோரின் அன்பு அண்ணியும், Dr. சக்திதரன், அர்ச்சுனா, பிரகாஷ், செந்தில், சாந்தினி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும், விஜயலட்சுமி, தனலட்சுமி(மல்லிகா) ஆகியோரின் அன்பு மச்சாளும், மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், இராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், கிருஷ்ணி, விஷாலா, தனஞ்ஜெய், பால்ராம், சந்தானலஷ்மி, ஆராதனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
     
     
                                                                                                          தகவல்
                                                                                                      குடும்பத்தினர்                                       

தொடர்புகளுக்கு
பத்மநாதன்
+441279757074
உறவுமுறை- கணவர்
முகவரி- பிரித்தானியா